வேளாண் இடுபொருட்கள் விநியோகம்

img

மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் விநியோகம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் சேதுபாவா சத்திரம் வட்டாரங்களில் விதை கிராமத் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் இடுபொருட்கள் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது.